sjk Medialar

Instagram photo 2017-11-12 17:24:21

12 November 17:24:21
சில நாட்களுக்கு முன்பு, ஒரு பழமையான ஊருக்கு சென்றோம். அங்கே ஒரு
#பெருமாள் கோவில் பொறுப்பாளர் ஐயாவை சந்திந்தோம். அந்த பெருமாள் கோவிலை சுற்றி காண்பித்தார். மேலும், அந்த ஊரிலையே ஒரு கி.மீ தொலைவில் #இந்திய_தொல்லியல்_ஆய்வகம் கட்டுப்பாட்டில் இருக்கும் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஒரு #சிவன் கோவிலுக்கு அழைத்து செல்ல வேண்டினோம். அவரும் அழைத்து சென்றார், மிகவும் அற்புதமான கோவில் கட்டமைப்பு. பார்த்து வியந்தேன்!! ❤ கடைசியாக அந்த ஐயா கூறிய வார்த்தைகள் என் நெஞ்சை வருடியது, பல எண்ணங்கள் தோன்றியது. அவர் கூறிய வார்த்தைகளை தவிர என் எண்ணங்களை எதையும் கூற போவதில்லை. தங்கள் எண்ணங்கள் உலவ விட தான் இந்த பதிவு. அவர் கூறிய வார்த்தைகள், தங்களால் தான் இந்த சிவன் கோவிலுக்கு பல வருடங்கள்(10-15 வருடங்கள்) கழித்து வரும் பாக்கியம் கிடைத்தது, நன்றி #sjk

Instagram photo 2017-11-12 16:27:10

12 November 16:27:10
Suddenly remember abt this. Kyo ever posted it & deleted it soon. Her caption was Good night dongsaeng . Now it s clear which dongsaeng she meant ❤💑❤ . 2nd pic is edited by fan. Once more, true fans always have right feeling & eagle eyes 😁😁 . CREDIT TO THE RIGHTFUL OWNER / AS LABELLED 😊😘 #songhyekyo #songjoongki #songsongcouple #songsongwedding #songsonglove #ssc #sscs #shk #sjk #kikyoshipper #songsongcouplegettingmarriedtoday #songsongcoupleweddingtoday #haribahagiainternasional #songsongcouplehoneymoon #babysong

Instagram photo 2017-11-12 14:56:57

12 November 14:56:57
* ・ ・ ・ 1週間前だけど楽しかったなあ〜 結構久しぶりにあそんだしいっぱい食べていっぱい走っていっぱい笑ってハプニングだらけの大満足な1日だった〜😶❤️ にしても、korekawaの機能がすごすぎて気持ちがついていけなかったよ(笑) そんでもってあいりティッシュもらいすぎ😂(笑)(笑) 今度はもっと遅くまで遊んでみたい👀 ・ ・ ・ *
#korekawa #lfl #l4l #プリント倶楽部 #sakae #sjk #jk2